Take a fresh look at your lifestyle.

கார்த்தி ஜோடியான கல்யாணி பிரியதர்ஷன்

69

கார்த்தி ஜோடியான கல்யாணி பிரியதர்ஷன்
ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்க உள்ள ‛மார்ஷல்’ படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். மலையாள நடிகையான இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

அதோடு ஜெயம் ரவியுடன் தற்போது ஜீனி படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது.