ரீ ரிலீஸாகும் தனுஷின் ‘அம்பிகாபதி ’
பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்தியில் அறிமுகமான முதல் படம் ‘அம்பிகாபதி’. இதில் சோனம் கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார்.கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் ராஞ்சனா என்ற பெயரிலும், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.இந்நிலையில் இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு ஏ.ஐ. டெக்னாலஜியில் கிளைமேக்ஸ் காட்சி 4 கே
தரத்தில் உருவாக்கப்பட்டு வரும் ஆகஸ்டு 1-ந் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகி றது.
Prev Post