Take a fresh look at your lifestyle.

கமல் படத்தில் கமிட்டான கல்யாணி பிரியதர்ஷன்

63

கமல் படத்தில் கமிட்டான கல்யாணி பிரியதர்ஷன்
தக்லைப்’ படத்தை தொடர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார் .இப்படம் அவரது 237வது படமாக உருவாகிறது.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இரக்கிறது. இந்த படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு கார்த்தி நடிப்பில் உருவாகும் மார்ஷல் படத்திலும் நடிக்கிறார்.