Take a fresh look at your lifestyle.

திருமண உறவு குறித்து காஜோல் சர்ச்சை பேச்சு

171

திருமண உறவு குறித்து காஜோல் சர்ச்சை பேச்சு
பாலிவுட் நடிகைகள் கஜோல், டுவிங்கிள் கண்ணா இருவரும் இணைந்து “டூ மச் வித் கஜோல் அண்ட் டுவிங்கிள்” என்ற நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் திருமணம் குறித்து கஜோல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் போது திருமணங்களுக்கு காலாவதி தேதி மற்றும் புதுப்பிப்பதற்கா ன வாய்ப்பு இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு கிருதி சனோன், டுவிங்கிள் ஆகியோர் அப்படி ஏதும் தேவையில்லை என்று கூறினர். ஆனால் கஜோல் மாறுபட்டகருத்தினை வெளிப்படுத்தினார்.அவரது பதிலில்,சரியான நபரை சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. புதுப்பித்தக் கொள்ளும் வாய்ப்பு நியாயமானது. காலாவதி தேதி இருந்தால் யாரும் நீண்ட காலம் கஷ்டப்பட வேண்டியதில்லை என தடாளடியாக பேசி உள்ளார்.