Take a fresh look at your lifestyle.

காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் 24ம் தேதி ரிலீஸ்

23

காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் 24ம் தேதி ரிலீஸ்
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஐஜி இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி இந்தியா ஸ்டோரி’. சேட்டன் டிகே இயக்கத்தில்,சாகர் பி.ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படத்தில் காஜல் அகர்வால்,ஷ்ரேயாஸ் தல்படே லீட் ரோலில் நடித்துள்ளனர். நச்சு மிகுந்த பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடலில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு சமூக அக்கறையுடன் நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் 24 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.