ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ரிலீஸ் அப்டேட்
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இதன் ஷூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் ஜூலை மாதம் 31ம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Prev Post