Take a fresh look at your lifestyle.

திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்க முடியாது’

42

திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்க முடியாது’

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்வது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம்”. முதல் 3 நாட்களில் விமர்சனம் செய்யத் தடை கோரி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை, தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.