கமல்ஹாசன் மகளா இது!!
பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அணில். இவர் 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் சைல்ட் ஆர்டிஸ்ட் ஆக நடித்துள்ள அவர் தற்போது ஹீரோயின் ஆகி உள்ளார். சாந்தமே ராத்தியில் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். அதோடு சோசியல் மீடியாவில் ஆர்வம் கொண்ட இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி, பாபநாசம் படத்தில் நடித்த கமல் மகளா இது என ஆச்சரியமாக கேட்கின்றனர்.
Next Post