Take a fresh look at your lifestyle.

ராம் சரணுக்கு அம்மாவா!! டென்ஷனான சுவாசிகா

41

ராம் சரணுக்கு அம்மாவா!! டென்ஷனான சுவாசிகா
‛லப்பர் பந்து’ படத்துக்கு பிறகு நடிகை சுவாசிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தில் ராம் சரணுக்கு அம்மா கேரக்டரில் நடிக்க அவரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதாகவில்லை. இப்போது எனக்கு 33 வயதுதான் ஆகிறது என கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் சமீபத்தில் மாமன் படத்தில் சூரிக்கு அக்காவாக சுவாசிகா நடித்தது குறிப்பிடத்தக்கது.