Take a fresh look at your lifestyle.

ஹாலிவுட்டில் அழைப்பு வந்தால் நடிப்பேன்: அஜித் பேட்டி

58

ஹாலிவுட்டில் அழைப்பு வந்தால் நடிப்பேன்: அஜித் பேட்டி
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் அறிவிப்பை இன்னும் அஜித் வெளியிடவில்லை. இதனுடைய பிரான்சில் நடைபெற்று வரும் சர்வதேச கால்பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ரிச்சர்ட் பால் சர்க்யூட் பகுதியில் நடந்த ரேசில் பங்கேற்ற அவரிடம், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், எஃப் 1 போன்ற படங்களின் அடுத்த பாகங்களில் நடிப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் அஜித்திடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர்,எனக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். அதோடு என் படங்களில் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை நானே வடிவமைத்து வருகிறேன் என தெரிவித்தார்.