Take a fresh look at your lifestyle.

கதை நாயகனான செல்வராகவன்

110

கதை நாயகனான செல்வராகவன்
சமீபகாலமாக இயக்குனர் செல்வராகவன் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.தற்போது அவர் புதிய படமொன்றில் கதை நாயகனாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்தப் படத்தில் கன்னட நடிகை குஷிரவி ஹீரோயினாக நடிக்கிறார்.
அவருடன் கவுசல்யாவும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.வியோம் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.