Take a fresh look at your lifestyle.

சர்ச்சையை ஏற்படுத்திய சம்யுக்தாவின் முத்தம்

53

சர்ச்சையை ஏற்படுத்திய சம்யுக்தாவின் முத்தம்
பாலிவுட் நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது
நெருங்கிய தோழியான பூஜிதா பாஸ்கர்
திருமணத்தின் போது அவருக்கு லிப்டு லிப் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதோடு முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சம்யுக்தா ஹெக்டே,நீ உயிரை விட கொஞ்சம் முக்கியமானவர் என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள முத்தம் கொடுத்த போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. நீ பார்த்து ரசிகர்கள் இவர்களுக்கு என்ன ஆனது? இவர்கள் இருவரும் லெஸ்பியன்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.