Take a fresh look at your lifestyle.

எனக்கு 35 கோடி சம்பளம் வேண்டாம்: மம்முட்டி

139

எனக்கு 35 கோடி சம்பளம் வேண்டாம்: மம்முட்டி
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ஹீரோயின்களாக சாய் பல்லவி, ஸ்ரீ லீலா ஆகிேயார் நடிக்கின்றனர். முக்கியமான கேரக்டரில் மம்முட்டியும் நடிக்க உள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை உடன் துவங்கியது. இந்த நிலையில் படத்தில் நடிக்கும் தனுஷிற்கு 50 கோடி சம்பளமும், சாய் பல்லவிக்கு 12 கோடியும் ஸ்ரீ லீலாவுக்கு மூணு கோடியும் சம்பளமாக பேசப்பட்டது. அதேபோல் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டிக்கு 35 கோடி சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் மம்முட்டி எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டாம் எனக் கூறி விட்டார் இதனைத் தொடர்ந்து அவருக்கு 24 கோடி சம்பளம் தர தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.