Take a fresh look at your lifestyle.

கில்லி தும் ஷாக் நான் தான் :விமல்

86

கில்லி தும் ஷாக் நான் தான் :விமல்
எழில் இயக்கத்தில் மீண்டும் விமல் நடித்துள்ள படம் தேசிங்குராஜா-2 . இன்பினிட்டி கிரியேஷன்ஸ்
நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு
வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.வரும் 11-ந்தேதி படம் ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் விமல் பேசியது, நானும் வித்யாசாகரும் ரெண்டேகால் படம் பண்ணி இருக்கும். முதலில் ஜன்னல் ஓரம் என்ற படம். தற்போது தேசிங்கு ராஜா 2. மற்றொரு கால் படம் கில்லி. அதில் கொக்கர கொக்கரக்கோ பாடலில் தும் ஷாக் பண்ணியது நான் தான். அதனால் தான் ரெண்டேகால் படம் என்று சொன்னேன் என்றார்.