Take a fresh look at your lifestyle.

ஹரிஷ் கல்யாணுக்கு குவா.. குவா.. குவா…

67

ஹரிஷ் கல்யாணுக்கு குவா.. குவா.. குவா…
பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர்
ஹரீஷ் கல்யாண். இந்த நிலையில் ஹரீஷ் கல்யாணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள து. இது குறித்து ஹரீஷ் கல்யாண் வெளியிட் டுள்ள பதிவில்,‘நானும் என் மனைவி நர்மதா வும் மார்ச் 2-ந் தேதி எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்திற்குள் நுழைகிறோ ம். எங்களுக்கு மகள் பிறந்துள்ளார். ஒரு குடும்பமாக நாங்கள் கொடுத்து வைத்தவர் கள் போல உணர்கிறோம் என்று கூறியுள்ளார்.