டோவினோ தாமசுக்கு ஜோடியாக கயாடு லோகர்
டிஜோ.ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள படம் பள்ளி அட்டம்பி.இதில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்துள்ளார்.மலையாளம், தமிழ்,இந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. 1950-60 கால கட்டத்தை அடிப்படை யாக கொண்டு படம் உருவாகி வருகிறது. வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சிக்யூப் பரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் தோற்றம் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Prev Post
