தாய்லாந்து பீச்சில் கவுரி கிஷன்
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ’96’ என்ற படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். அதன் பிறகு, ‘மாஸ்டர், கர்ணன், அடியே’போட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப்சீரியலிலும் நடித்து இருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக வலைதளத்திலும் ஆர்வம் கொண்ட இவர் கோடை விடுமுறையை கொண்டாட தாய்லாந்து நாட்டிற்கு தனது தோழிகளுடன் சென்றுள்ளார். கிளாமரான உடையில் அங்குள்ள பீச்சில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட வீடியோ, போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Prev Post
Next Post