Take a fresh look at your lifestyle.

இரண்டு வானம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

1

இரண்டு வானம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் இரண்டு வானம். இதில் ஹீரோயினாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். திமுக நினன் தாமஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வெள்ளிச்சுடரே என்ற பாடல் திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில், கபில் கபிலனின் குரலில் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று ஃபேவரிட் பாடலாக மாறி உள்ளது.