Take a fresh look at your lifestyle.

தனுசுடன் நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது: ருக்மணி வசந்த்

1

தனுசுடன் நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது: ருக்மணி வசந்த்
கர படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், அடுத்து லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ருக்மணி வசந்த் கமிட்டானார்.ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியுள்ளார். இது பற்றி ருக்மணி வசந்த் கூறியது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்கும் படத்திற்கு அதிக நாள்கள் ஒதுக்கி விட்டதால் தனுஷ் 56 படத்தில் நடிக்க முடியவில்லை. தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். தமிழில் அவருடன் நடிப்பது எனக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தரும். ஆனால் கால்ஷீட் காரணமாக என்னால் இதில் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார்.