Take a fresh look at your lifestyle.

ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் பர்ஸ்ட் லுக்

99

ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் பர்ஸ்ட் லுக்
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படைப்பான ‘ராமாயணம்’ படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து மொழிகளில் 2 பாகங்களாக உருவாகும் இந்த படம் பற்றி இயக்குநர் நிதேஷ் திவாரி கூறியது, “ராமாயணத்தின் மகத்துவம் அதன் உணர்வு பூர்வமான கதையை நாங்கள் பிரம்மாண்டமாக சொல்லி உள்ளோம். மனிதன் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி படம் பேசுகிறது. ராமனின் பயணம் மிகவும் சிறப்பானது. அதையே உண்மையாக காட்ட முயன்றுள் ளோம்” என்றார்.