Take a fresh look at your lifestyle.

அல்லு அர்ஜுனுக்கு இவ்வளவு சம்பளமா!!

2

அல்லு அர்ஜுனுக்கு இவ்வளவு சம்பளமா!!
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் படித்த ‘புஷ்பா‘ , புஷ்பா – 2 படங்கள் பெரும் வரவேற்பை பெற்றதுடன் ரூ.2 ஆயிரம் கோடி வரை வசூலித்து வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படங்கள் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றதுடன் சம்பளத்திலும் உச்சம் தொட வைத்துள்ளது. இப்போதைய நிலவரப்படி, ரூ. 400 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருக்கிறார். தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் தன் 22வது படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.இந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான பாசில் ஜோசப் இயக்கத்தில் தன் 25வது படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.