Take a fresh look at your lifestyle.

துஷாரா விஜயன் நடிக்கும்‘எக்ஸாம் ’

1

துஷாரா விஜயன் நடிக்கும்‘எக்ஸாம் ’
வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் ஏ.சற்குணம் எழுதி இயக்கியுள்ள படம் எக்ஸாம். இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் 240-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.7 எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்.