Take a fresh look at your lifestyle.

சென்னையில் மகுடத்தை முடிக்கும் விஷால்

2

சென்னையில் மகுடத்தை முடிக்கும் விஷால்
நடிகர் விஷால் நடித்து இயக்கி வரும் படம் மகுடம். இதில் ஹீரோயினாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் ஜான் விஜய் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற சூட்டிங் கடந்த சில வாரங்களாக ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் நடந்து வந்தது. தற்போது இந்த ஷெடியூலை முடித்து விட்டு படக்குழு சென்னை திரும்பி உள்ளது. அடுத்து சென்னையில் தொடர்ந்து ஷூட்டை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார் விஷால்.