*தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான 7 நாள்களில் நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்டை ஒவ்வொரு கட்சியும் ECI-யிடம் கொடுக்க வேண்டும். *அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரையும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 20 பேரை நட்சத்திர பேச்சாளராக வைத்துக் கொள்ளலாம். *நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு தொகுதியில் பரப்புரை செய்கிறார்கள் என்றால், அவருக்கான செலவு வேட்பாளர் கணக்கில் வராது; கட்சியின் செலவாகத்தான் பார்க்கப்படும்