Take a fresh look at your lifestyle.

கனவு நினைவானது : அர்ஜுன் தாஸ்

141

கனவு நினைவானது : அர்ஜுன் தாஸ்
கைதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து மாஸ்டர், அநீதி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்து ஓஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, இந்த ஓஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சுஜித் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன் காரணம் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எனது கனவை இந்த படத்தில் நிறைவேற்றி உள்ளார்கள்.