Take a fresh look at your lifestyle.

நடிகைகளை விமர்சிக்காதீர்கள்: தமன்னா உருக்கம்

1

நடிகைகளை விமர்சிக்காதீர்கள்: தமன்னா உருக்கம்
நடிகை தமன்னா தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் உடட்ன் ‛புருஷன்” என்ற படத்தில் நடிக்கிறார்.அதோடு இந்தி , தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். இது தவிர பாலிவுட் வெப்சீரிஸிலும் தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன்னா, ‛‛ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்விப்பது தான் எனக்குள்ள பொறுப்பு. அப்படி மகிழ்விப்பவர்களை கொண்டாடுங்கள், விமர்சிக்காதீர்கள். பொய்யான தகவல்கள், போலியான புகைப்படங்களை பரப்பி மகிழ்ச்சி அடையாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கிறேன்’என்றார்.