கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு, ஷாஜஹானுக்கு வாழ்த்துகள்.
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு.
எனவே திமுக தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி, கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.