“அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் உள்ளது.
அதை சரி செய்ய வேண்டும்.
பதவிக்காக ஒரு பிரிவாக செயல்படுகிறோம் என கூறுவதை ஏற்க முடியாது.
அதிமுகவை பலப்படுத்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதிமுகவை உடைக்கவோ, பிரிக்கவோ எங்களுக்கு எண்ணமில்லை”
– எஸ்.பி.வேலுமணி