“அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது” – தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்த்
* “அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்”
* மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது
– தென்காசி, தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் அறிவுரை