Take a fresh look at your lifestyle.

ஹனுமேன் இயக்குனரின் அடுத்த படம் ‘மஹாகாளி’

21

ஹனுமேன் இயக்குனரின் அடுத்த படம் ‘மஹாகாளி’
ஹனுமேன் வெற்றி படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா அடுத்ததாக மஹாகாளி எனும் படத்தை உருவாக்கி இருகிறார். ஆர்.கே.டி ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்கே துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இதில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குநராகவும் செயல்படு கின்றனர்‌. புராண காவியமாக இதன் படப்பிடிப்பு 125 நாட்கள் முடிந்துள்ளது. இப்படம் ஐமேக்ஸ் வடிவத்தில் உருவாகி வருகிறது. நடிகர்கள் ரோஹித் சராஃப் மற்றும் அக்ஷய் கன்னா ஆகியோர் தங்கள் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். பூமி ஷெட்டி, மஹாகாளி என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார்.