Take a fresh look at your lifestyle.

உச்சத்துக்கு சென்ற தனுஷ் மார்க்கெட்

144

உச்சத்துக்கு சென்ற தனுஷ் மார்க்கெட்
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர்

என பன்முக திறமை கொண்ட‌ தனுஷிற்கு தெலுங்கிலும் மார்க்கெட் அதிகரித்துள்ளது. குபேரா பட வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தற்போது தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படமும் ஹிட்டானால் அவரது சம்பளம் ரூ. 50 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.