Take a fresh look at your lifestyle.

தனுஷ் ஒரு சிறந்த நடிகர்: மமீதா பைஜூ

1

தனுஷ் ஒரு சிறந்த நடிகர்: மமீதா பைஜூ
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர’. வரும் 30-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி ஹைதராபாத்தில் நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நடிகை மமீதா பைஜுயிடம், தனுசு உடன் முதல் முறையாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டபோது, முதலில் சற்று தயக்கமாக இருந்தது. அவர் ஜாலியாக நடிக்கும் படி சொன்னார். அதன் பின்னர் ரொம்ப கம்போர்ட்டாக படத்தில் என்னால் நடிக்க முடிந்தது. தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதை அருகில் இருந்து பார்த்தேன் என்றார்.