Take a fresh look at your lifestyle.

திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

98

திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா குறித்த திருமாவளவனின் கருத்து அவருக்கு நல்ல‌தல்ல, அவரின் அரசியல்
மேம்பாட்டிற்கு வழிவகுக்காது

கூடுதல் தொகுதிக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் திருமாவளவன் திமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதில் தவறில்லை – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்