Take a fresh look at your lifestyle.

வசூல் போட்டியில் கூலி, வார்-2 படங்கள்

135

 

 

வசூல் போட்டியில் கூலி, வார்-2 படங்கள்
ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள கூலி, ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள வார் 2 ஆகிய படங்கள் கடந்த 14-ந் தேதி ரிலீஸ் ஆனது. இந்த 2 படங்களுக்கும் இடையே வசூலில் கடும் போட்டி நிலவி வருகிறது. வட இந்தியாவில் வார்-2 படமும், தென்னிந்தியா வில் கூலி படமும் வசூலை குவித்து வருகிறது. தற்போது வரை கூலி படம் முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் இந்தியாவில் கூலி படம் ரூ.172.47 கோடியும், வார்-2 ரூ.155.33 கோடியும் எட்டி உள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கூலி படம் ரூ.300 கோடி, வார்-2 படம் ரூ.215 கோடி வசூல் செய்து உள்ளதாக தெரிகிறது.