மீண்டும் உயர்வு
மீண்டும் உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை 4 ஆவது முறையாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 107.77க்கு விற்பனையாகிறது.
டீசல் விலை சென்னையில் ரூ.2.57 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.55க்கு விற்பனை செய்யப்படுகிறது.