Take a fresh look at your lifestyle.
Browsing Category

World News

பொதுவான செய்திகள்

ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை "ஈரான் அரசு தனது எல்லையை மீறிவிட்ட‌து; ஈரான் ஆட்சியாளர்கள் வன்முறை மூலம் ஆட்சி செய்கிறார்கள் ஈரான் விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவை எடுப்போம்" - டிரம்ப் புதிய உச்சத்தில் தங்கம் இதுவரை இல்லாத…

தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடு

தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் 30ம் தேதி புறப்படுகிறார் முதலமைச்சர். முதலீட்டு பணிகளை முடித்துக்கொண்டு அடுத்த மாதம் 8ம் தேதி தமிழ்நாடு திரும்ப உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்திய தொழில்துறை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல். சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் இந்திய தொழில்துறை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

சீன அமைச்சர் இந்தியா வருகை

சீன அமைச்சர் இந்தியா வருகை எல்லை விவகாரங்கள் தொடர்பான 24வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் விதமாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்டயீ இன்று இந்தியா வருகிறார். சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

எதிர்பார்ப்புகளுக்கு இடையே பேச்சு

எதிர்பார்ப்புகளுக்கு இடையே பேச்சு உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப்-புடின் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் டிரம்ப்.

பாக். உளவாளி கைது

பாக். உளவாளி கைது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் NE (DRDO) மேலாளர் மகேந்திர பிரசாத் கைது. இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டவர்களுக்கு…

ட்ரம்ப் – புதின் சந்திப்பு

ட்ரம்ப் - புதின் சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் அதிபர் ட்ரம்பை நாளை மறுநாள் நேரில் சந்திக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்ழ். 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்ப்பு.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அடுத்த போர் நிகழ வாய்ப்புகள் தெரிகின்றன இதற்கு ஒரே காரணம்…

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அடுத்த போர் நிகழ வாய்ப்புகள் தெரிகின்றன இதற்கு ஒரே காரணம் அந்த டிரம்பர் டிரம்பர் மறுபடியும் பாகிஸ்தானிய தளபதியும் இந்தியா மேல் கடும் வெறுப்பு கொண்டவனுமான ஆசிம் முனீரை இரண்டாம் முறை அமெரிக்காவுக்கு…

உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை

6 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷிய அதிபர் புதின் இருவரும் சந்திக்க உள்ளனர். உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை அலாஸ்காவில் வரும் 15ம் தேதி சந்திப்பு நடக்க உள்ளது. இதற்கிடையே, அமைதி சில…

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி ஆலோசனை. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்; எனது நண்பர் புதினுடன் நல்லதொரு விரிவான உரையாடலை நிகழ்த்தினேன் உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு…