Take a fresh look at your lifestyle.

அழகுடன் ஆரோக்கியமும் அவசியம்: வாணி போஜன் (அ )விஜய் படத்தில் நடிக்க ஆசை

2

அழகுடன் ஆரோக்கியமும் அவசியம்: வாணி போஜன் (அ )விஜய் படத்தில் நடிக்க ஆசை:

வாணி போஜன்சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வாணி போஜன், தற்போது ஆரியன்’, ‘கேசினோ’ மற்றும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர, வைபவ் நடிக்கும் பெயரிடப்படாத படம் மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் கலர்ஸ் ஹெல்த் கேர் நிறுவன புதிய கிளையை கும்பகோணத்தில் திறந்து வைத்த நடிகை வாணி போஜன் கூறியது, பெண்களுக்கு அழகுடன் ஆரோக்கியமும் அவசியம். உடல் எடை அதிகரிப்பு, சரும பிரச்சனை முடி உதிர்வு ஆகியவற்றுக்கு கலர்ஸ் நல்ல தீர்வு. சினிமாவில் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்றார். இந்த விழாவில் நிர்வாக இயக்குனர் விஜய் கிருஷ்ணா பங்கேற்றார்.