Take a fresh look at your lifestyle.

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’

35

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ படத்தை . ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் வழங்க, இப்படத்தை, ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்சன் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அதேபோல் இயக்குநர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ஏற்கனவே ‘ஜவான்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.