Take a fresh look at your lifestyle.

தவெகவில் இணைந்த மன்சூர் அலிகான் …!!

தவெகவில் இணைந்த மன்சூர் அலிகான் ...!! த.வெ.க.வில் இணைந்து அரசியல் பயணத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்

60 ஆண்டுகால கூட்டணி “டமால்”…!

60 ஆண்டுகால கூட்டணி "டமால்"...! இடதுசாரிகள் ,காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து திமுக கூட்டணிக்கு "கல்தா "கொடுத்து விலகியது IUML..!இனி அனைத்து தேர்தலிலும் தவெக கூட்டணியில் தொடரும் IUML..!

கோர விபத்து..!

கோர விபத்து..! பிரிட்டன் தலைநகர் லண்டனில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்…

நீட் தேர்வுக்காக சிறப்பு ரயில்..!

நீட் தேர்வுக்காக சிறப்பு ரயில்..! ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் (NEET) தேர்வை முன்னிட்டு, மாணவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதர்பூர் கோட்டம் அறிவித்துள்ளது. ரூர்கேலாவிலிருந்து டாதாநகர் வரை…

மாணவர்களின் உலக சாதனை..!

மாணவர்களின் உலக சாதனை..! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர். பள்ளியின் 400 மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து, 400 வினாடிகள் தொடர்ந்து…

சாம்பியன் திரும்பினான்!

சாம்பியன் திரும்பினான்! நீண்ட 8 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். தோஹா டைமண்ட் லீக் தொடரில் பங்கேற்ற அவர், 85.69 மீட்டர் தூரம் ஈட்டி…

குழந்தை விற்பனை விவகாரம்..! 13 பேர் கைது

குழந்தை விற்பனை விவகாரம்..! 13 பேர் கைது டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய குழந்தை விற்பனை கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்த பெற்றோரிடம் இருந்து வெறும் ரூ.10,000-க்கு குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாத…

சஞ்சாரியை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் பாடிய ரக்பி லீக் கீதம்

சஞ்சாரியை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் பாடிய ரக்பி லீக் கீதம் நடிகர் கமல்ஹாசன் மகளும், முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை…

நல்ல கதைகள் வந்தால் தமிழில் நடிக்க தயார்:சமந்தா ஓபன் டாக்

நல்ல கதைகள் வந்தால் தமிழில் நடிக்க தயார்:சமந்தா ஓபன் டாக் பிரபல நடிகை சமந்தா தயாரித்து நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இப்படம் தமிழில் “எங்கள் தங்கம்” என்ற பெயரில் தயாராகி உள்ளது.இப்படத்தை சமந்தாவின் கணவரும் பிரபல இயக்குனருமான ராஜ்…

‘ அன்பே டயானா’ படத்தில் ரிலீஸ் அப்டேட்

' அன்பே டயானா’ படத்தில் ரிலீஸ் அப்டேட் ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அன்பே டயானா. இதில் அவருக்கு ஜோடியாக, ‘நீக்’படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன்…