போங்கு இயக்குனரின் அடுத்த படம்
போங்கு இயக்குனரின் அடுத்த படம்
டாம்ஸ் கன்சல்டன்சி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய படம் துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 2017ல் வெளியான போங்கு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் தாஜ் இயக்குகிறார்.மலைகளின்…