Take a fresh look at your lifestyle.

சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த ஜான்வி கபூர்

2

சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த ஜான்வி கபூர்
பாலிவுட் ஜான்விகபூர் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அந்த விழாவுக்கு அவர் அணிந்து வந்த ஆடை அங்கிருந்த பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. பாரம்பரிய இந்திய கைவினைத் திறன் மற்றும் நவீன கவர்ச்சியின் கலவையாக மிகவும் நுணுக்கத்துடன் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்காவை அணிந்து வந்திருந்தார். அந்த லெகங்காவின் விலை ரூ.1.50 லட்சம் ஆகும். விலை மதிப்புள்ள அந்த லெஹங்கா உடன் ஜான்விகபூர் உள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து வருகிறது.