Take a fresh look at your lifestyle.

ஸ்டார் ஜோடியை வாழ்த்திய நட்சத்திரங்கள்

ஸ்டார் ஜோடியை வாழ்த்திய நட்சத்திரங்கள் தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26-ந் தேதி உதய்ப்பூரில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து இருவரது திருமண…

13 ஆம் தேதி ‘லோக்கல் டைம்ஸ்’ ரிலீஸ்

13 ஆம் தேதி 'லோக்கல் டைம்ஸ்' ரிலீஸ் நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் லோக்கல் டைம்ஸ். இந்தத் தொடரில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா…

“கான் சிட்டி” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

“கான் சிட்டி” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் 'கான் சிட்டி’.இதில் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய…

ஸ்ருதிஹாசனின் குரலில் உருவான பவழ மல்லி பாடல்

ஸ்ருதிஹாசனின் குரலில் உருவான பவழ மல்லி பாடல் தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல்…

ரஜினி 173 படம் டேக் ஆஃப்

ரஜினி 173 படம் டேக் ஆஃப் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்ததாக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அவரின் 173-வது படமாக உருவாகிறது. இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில்…

திருமணம் செய்து செட்டில் ஆக விரும்பவில்லை: நித்யா மேனன்

திருமணம் செய்து செட்டில் ஆக விரும்பவில்லை: நித்யா மேனன் முன்னணி நடிகையான நித்யா மேனனுக்கு 37 வயதான நிலையில் பின்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவரைப்பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.இது குறித்து அவர்…

நல்ல தமிழ் படங்களில் நடிக்க ஆசை: பாயல் ராஜ்புத்

நல்ல தமிழ் படங்களில் நடிக்க ஆசை: பாயல் ராஜ்புத் இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் பங்கேற்று…

மன்னிப்பு கேட்ட அன்னராஜன்

மன்னிப்பு கேட்ட அன்னராஜன் மலையாள நடிகை அன்னாராஜன். சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கல் பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கலிட்டார். அப்போது அவரை பல்வேறு கோணங்களில் படமெடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். இதனால்…

ஐஸ்வர்யா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘டெக்ஸ்லா’ படம் துவக்கம்

ஐஸ்வர்யா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் 'டெக்ஸ்லா' படம் துவக்கம் கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் - சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாக உள்ள 'டெக்ஸ்லா' படத்தின் தொடக்க விழா சென்னையில்…

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளடி பாலிடிக்ஸ் படத்தில் கெளதம் ராம் கார்த்திக் நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சனா நேத்ருன் நடித்துள்ளா ர். மேலும் மூத்த நடிகர் ஜெயபாலன், பி.வாசு,…