Take a fresh look at your lifestyle.

நடிகைக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்த அசோக் செல்வன்: பிரீத்தி முகுந்தன்

49

நடிகைக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்த அசோக் செல்வன்: பிரீத்தி முகுந்தன்
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் ஜோடியாக நடித்துள்ளனர்.இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியது,இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த அசோக் செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கு நன்றி” என்றார்.