பாம் போட்டு அசத்திய அர்ஜுன் தாஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். தனது தனித்துவமான குரல் மற்றும் அசாத்தியமான நடிப்பு திறமையால் மாஸ்டர், விக்ரம்,குட் பேட் அட்லி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அதோடு அநீதி, ரசாவதி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த அசத்தினால். இந்த நிலையில் விஷால் வெங்கட் இயக்கத்தில் நேற்று வெளியான பாம் படத்தில் காளி வெங்கத்துடன் சேர்ந்து நடித்துள்ளார். வழக்கமான ஆர்ப்பாட்ட நடிப்பை தவிர்த்து அமைதியான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் பாம் போட்டு மிரள வைத்துள்ளார்.
Prev Post
Next Post