Take a fresh look at your lifestyle.

விமான கட்டணம் கடும் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

4

விமான கட்டணம் கடும் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!
​கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு, விமான கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. விமானக் கட்டணங்கள் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளன.
​கட்டண விவரங்கள்:
​மதுரை – சென்னை: ₹5,800-லிருந்து ₹17,303 ஆக உயர்வு.
​தூத்துக்குடி – சென்னை: ₹6,623-லிருந்து ₹17,272 ஆக உயர்வு.
​திருச்சி – சென்னை: ₹4,529-லிருந்து ₹14,404 ஆக உயர்வு.
​கோவை – சென்னை: ₹4,744-லிருந்து ₹16,504 ஆக உயர்வு.
​சேலம் – சென்னை: ₹3,734-லிருந்து ₹5,170 ஆக உயர்வு.
​திருவனந்தபுரம் – சென்னை: ₹5,773-லிருந்து ₹13,516 ஆக உயர்வு.
​கொச்சி – சென்னை: ₹4,980-லிருந்து ₹11,055 ஆக உயர்வு.
​திடீர் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.