ஏர் இந்தியா விமான விபத்து – கருப்புப் பெட்டிகளின் தரவுகள் பகுப்பாய்வு
நாட்டையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட CVR, FDR தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது
“அனைத்து நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்டங்கள், சர்வதேச கடமைகளுக்கு உட்பட்டு உரிய காலத்தில் எடுக்கப்பட்டுள்ளது” – விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்
“CVR, FDR சாதனங்கள் அகமதாபாத்தில் 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது”