ஆஹா ஓடிடியில் தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்
ஜெஸ்வினி எழுதி இயக்கி இருக்கும் வெப் தொடர் தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன். இந்தத் தொடரில் அஸ்வின் குமார், குரு லட்சுமணன், பாடினிகுமார்,ஸ்ரீமுத்து கிருஷ்ணன், பிரீத்தி சர்மா, சவுந்தர்யா, ஷியமந்தா, கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ்,விஸ்வாமித்திரன், சுரேந்தர், வி.ஜே.ரஞ்சனா, சுலைமான் உள்பட பலர் நடித்துள்ளனர். பேரபிள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தேவன் சார்லஸ், பிரவீன் குமார் மற்றும் சரண்யா வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கிரைம், திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த தொடருக்கு அஸ்வத் இசை அமைத்துள்ளார்.இந்த தொடரின் 3 எபிசோடுகள் தற்போது ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
Prev Post