Take a fresh look at your lifestyle.

காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

1

கர்நாடகா, மேக‌தாது அருகே காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது, காட்டிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

காட்டுயானையின் திடீர் தாக்குதலால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெண் சுற்றுலா பயணி ஒருவர் காயம்