Take a fresh look at your lifestyle.

ஆரி அர்ஜுனன் நடித்துள்ள வீடியோ ஆல்பம்

47

ஆரி அர்ஜுனன் நடித்துள்ள வீடியோ ஆல்பம்
சியர்ஸ் என்டர்டைன் மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள கிம்ச்சி தோசா என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. இந்த இசை ஆல்பத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முதன் முறையாக நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், இசையமைப்பாளர் தரன்,தென்கொரியாவில் புகழ்பெற்ற பாடகர் அவுரா, மற்றும் குடும்பஸ்தன் படத்தின் கதாநாயகி சான்வி ஆகியோர் நடித்துள்ளார். இசையமைத்து நடித்தும் இருக்கிறார் பிரபல இந்த ஆல்பத்திற்கு தரன் இசையமைக்க,ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இது இந்தோ-கொரியன் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.