Take a fresh look at your lifestyle.

வினோத் கிஷன் நடிக்கும் புதிய படம்

110

வினோத் கிஷன் நடிக்கும் புதிய படம்
கோலிவுட்டில் புதிய தயாரிப்பு நிறுவனமாக அடி எடுத்து வைத்துள்ள “அண்டர் டாக் கிரியேஷன்ஸ்” நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை வடபழனி முருகன் கோயில் அருகில் நடந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அதியமான் அவினாஷ் இயக்க, லீட் ரோலில் வினோத் கிஷன் நடிக்கிறார்.முக்கியமான கேரக்டரில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தோன்றுகிறார்.இந்த பூஜையில் திரைப்பட உலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.